நீதிமன்ற வளாகத்திலே நீதிபதியின் மனைவிக்கு பாலியல் மிரட்டல் விடுத்த கொலைக்குற்றவாளி

கொலை குற்றத்திற்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட, குற்றவாளி நீதிமன்ற வளாகத்திலே நீதிபதியின் மனைவிக்கு பாலியல் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியாவைச் சேர்ந்த மருத்துவர் லினா பொலனோஸ் (38) மற்றும் அவரது வருங்கால கணவரான, பிரித்தானியாவை சேர்ந்த மருத்துவர் ரிச்சர்ட் பீல்ட் (49) ஆகியோர் கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் அவர்களுடைய வீட்டில் கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார், அங்கு கட்டிட வரவேற்பாளராக பணிபுரிந்து … Continue reading நீதிமன்ற வளாகத்திலே நீதிபதியின் மனைவிக்கு பாலியல் மிரட்டல் விடுத்த கொலைக்குற்றவாளி